20111014

ஏசஸ் (ACES) இணையதளத்தில் ரிடன் படிவம் தாக்கல்

மத்திய கலால் வரி அல்லது சேவை வரித்துறையில் பதிவு செய்திருப்பவர்கள் கவனிக்க ::: ஏசஸ் (ACES) இணையதளத்தில் ரிடன் படிவங்களை எலக்ட்ரானிக் பைலிங் செய்வது 1.10.2011 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது ; (ஆனால், தாக்கல் செய்ய  டிசம்பர் மாதம் வரை கெடு நீடிக்கப்பட்டுள்ளது) தமிழில் உதவி தேவைப்படுவோர் இங்கே கிளிக் செய்யவும்.  (you need an active gmail account to open the document online)

From 1-10-2011, electronic filing of ER/ST3 Returns has been made mandatory for all the taxpayers. (Time extended upto December end for e-filing). Those taxpayers who have already got registered statutorily but not registered online under ACES or those manufacturers/dealers/service providers who have not yet got their Registration No. who operate on small scale basis may require some guidance in local language (Tamil). They may find herewith a power point presentation in Tamil   

No comments:

Post a Comment

Pl send your response to saran@excisegst.com